haughtily
பொருள்
haughtily (உரிச்சொல்)
- அலட்சியத்துடன், அகந்தையுடன், தான் உயர்ந்தவன் என்ற நினைப்புடன்
விளக்கம்
- அரிய பயன்பாடு.
பயன்பாடு
- "with more haught" என்று பயன்படுத்தப்படும்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---haughtily--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு