hay-fork
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hay-fork, பெயர்ச்சொல்.
- உலர்புல் கவர்க்கோல்
- உலர்புல்லைப் புரட்டப் பயன்படும் நீண்ட பிடியுடைய கவர்முட்கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hay-fork--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி