head of state
பொருள்
- நாட்டுத் தலைவர், நாட்டின் தலைவர்
விளக்கம்
- head of state (சொற்பிறப்பியல்)
- நாட்டுத் தலைவர் பெரும்பாலான அரசாட்சி முறைகளில் ஒரு அடையாளமாகவே உள்ளார். அரசு அதிகாரம் ”அரசுத் தலைவர்” head of government கையில் இருக்கும்.
பயன்பாடு
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---head of state--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு