ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

heads-up

  1. விழியறிவிப்பு; விழி-அறிவிப்பு. விழிப்புடன் இருக்க நினைவுபடுத்தும் அறிவிப்பு வழியறிவிப்பு ஆகும். இதை அறிவிப்புத்தலைகள் என்றும் கூறுவர்.
  2. தலையுயர்த்தி; தலையை உயர்த்தி வைத்திருக்க வேண்டும் என நினைவுபடுத்தும் அறிவிப்பு தலையுயர்த்தி எனப்படும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=heads-up&oldid=1928514" இலிருந்து மீள்விக்கப்பட்டது