heart-to-heart
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- heart-to-heart, உரிச்சொல்.
- மனந்திறந்த
- ஒளிவுமறைவற்ற
- உண்மை வாய்ந்த
- நெருங்கிய பழக்கமுடைய
- நெருங்கிப் பழகும் பண்புடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---heart-to-heart--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி