hearts
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hearts, பெயர்ச்சொல்.
- இதயங்கள், நெஞ்சங்கள்
- சீட்டு விளையாட்டில் பயன்படுத்தப்படும் நான்கு வகைச் சீட்டுகளில், இதயக் குறிக் கொண்ட ஒரு வகைச் சீட்டுகள்.
விளக்கம்
தொகு- heart என்பதன் பன்மை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hearts--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்