heartwood
ஆங்கிலம்
தொகு
heartwood
- தொழில். குடன்மரம், வயிரக்கட்டை
விளக்கம்
தொகு- நடுமரத்தின் கடினமான மையப் பகுதி. மரக்குழாய்களாலானது. இக்குழாய்கள் நீரைக் கடத்துவதில்லை. இவற்றில் பிசியங்களும் டேனின்களும் படிவதால் கட்டைக்குக் கறுப்பு நிறம் உண்டாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +