ஆங்கிலம்

தொகு

hectic

  1. சுறுசுறுப்பான; பரபரப்பான
  2. ஒய்வற்றவேலை

hectic (fever) என்பது என்புருக்கி நோயைக் குறிக்கும். hectic எனறால் மிக முனைப்பான என்றும் பொருள் உள்ளது. - இலக்குவனார் திருவள்ளுவன்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hectic&oldid=1865547" இலிருந்து மீள்விக்கப்பட்டது