helix
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
helix
- இயற்பியல். விரிபரப்புச்சுருளி
- கட்டுமானவியல். சுரி
- கணிதம். சுருள் வரை; விரிபரப்புச்சுருளி
- பொறியியல். சுருளை; விரிபரப்புச்சுருளி
- மருத்துவம். சுருள்; புறக்கா வளயம்
- விலங்கியல். திருகு
- வேதியியல். எழுசுருள்; திருகுசுழல்
- வேளாண்மை. சுருள் வளையம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் helix