hemagglutinin
ஆங்கிலம் தொகு
hemagglutinin
- மருத்துவம். இரத்த சிகப்பணு திரட்டி
- சிவப்பணுத் திரட்சி மூலம்
விளக்கம் தொகு
- குருதிச் சிவப்பணுக்கள் ஒட்டத் திரட்சியடைவதை உண்டாக்கும் ஒரு தற்காப்பு மூலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +