heredity
ஆங்கிலம்
தொகுheredity
- கால்வழி; மரபுத்தொடர்; மரபுவழி
- உளவியல். தலைமுறை; பரம்பரை இயல்பு; பாரம்பரியம்; பிறப்பியல்பு
- கால்நடையியல். மரபு வழி; மரபுத் திறன்; மரபுப் பண்பு
- தடைய அறிவியல். பரம்பரை; பாரம்பரீயம்
- தாவரவியல். பரம்பரையுரிமை
- மனையியல். பாரம்பரியம்
- மரபியல். பாரம்பரீயம்
- மருத்துவம். பரம்பரை; பாரம்பரியம்; மரபு வழி
- விலங்கியல். பரம்பரைஉரிமை; மரபு வழி
- வேதியியல். மரபு
- வேளாண்மை. மரபு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +