ஆங்கிலம்

தொகு
பலுக்கல்
பொருள்
  • வீரத்தனமான, துணிவான, பராக்கிரமம் பொருந்திய, பேராண்மை காட்டும்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  • ஆற்றில் மூழ்கிய 3 பேரைக் காப்பாற்றிய அவருடைய வீரச்செயல் (his heroic act in rescuing 3 people who were drowning in the river)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=heroic&oldid=1650258" இலிருந்து மீள்விக்கப்பட்டது