heterogeneous
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
heterogeneous
- பலவகைப்பட்ட; பல்வேறான
- இயற்பியல். பலபடித்தான; பல்படித்தான; பல்லினமான
- உளவியல். பலவகை
- கணிதம். பல்படித்தான; பல்லியல்
- புள்ளியியல். பலபடித்தான
- பொறியியல். மாறிலி
- மருத்துவம். வற்றின
- வேதியியல். சமச்சீரற்ற; சீரற்ற; பல்லினமான
- வேளாண்மை. கலப்பான; பலவகைப்பட்ட
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் heterogeneous