/ˌhɛt.ə.ɹoʊˈɡɹæf.ik/}}

பொருள்

heterographic (உரிச்சொல்)

  1. எழுத்துப்பிழையுள்ள; பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட எழுத்துக்கூட்டலில் இருந்து மாறுபட்டது
  2. மொழியியல்:பன்வடிவப் பண்பு; ஒரு சின்னம் அல்லது எழுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலி வடிவங்களைக் குறிக்கும் வழக்குள்ள எழுத்துரு முறை
விளக்கம்
  1. ஆங்கிலம் போன்ற மொழிகளில் ஒரே எழுத்து ஒன்றுக்கும் மேற்பட்ட ஒலி வடிவங்களைக் குறிக்கும். இத்தகைய பண்பு பன்வடிவப்பண்பு எனப்படுகிறது.
பயன்பாடு
  1. In English. many letters are heterographic.
( மொழிகள் )

ஆதாரங்கள் ---heterographic--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் # DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=heterographic&oldid=1865909" இலிருந்து மீள்விக்கப்பட்டது