heterosexual
ஆங்கிலம்
தொகுheterosexual
- எதிர்பாலீர்ப்பு , எதிர்பாலின ஈர்ப்பு, எதிர்பாலிர்ப்புடைய நபர், எதிர்பாலின ஈர்ப்புடைய நபர்
- மருத்துவம். வற்றுப்பால்புணர்; வேற்றுப் பால் கவர்ச்சி
விளக்கம்
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே வரும் பாலீர்ப்பு எதிர்பாலீர்ப்பு என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. பெண்கள் மீது பாலீர்ப்பு கொள்ளும் ஆண் எதிர்பாலீர்ப்பு கொண்ட ஆண் என்றும், ஆண்கள் மீது பாலீர்ப்பு கொள்ளும் பெண் எதிர்பாலீப்பு கொண்ட பெண் என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். பால் ஈர்ப்புக்கு அப்பாற்பட்ட, உணர்வு ரீதியான/ காதல்சார் ஈர்ப்பும் உண்டு. இது மிகை பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மருவிய / மாற்றுப் பாலினத்தவர்களுக்கும் பொருந்தும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +