heterozygous
ஆங்கிலம்
தொகுheterozygous
- கால்நடையியல். வெவ்வேறு பண்பு கொண்ட மரபணு இனைப்பு; வேறுபட்ட மரபு நிலை
- மருத்துவம். வற்றுப்புணரிய
- வேளாண்மை. பல்லினப்புணரிதருகின்ற; வேறுபடு கருநிலை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +