ஆங்கிலம்

தொகு

hibernation

  1. மருத்துவம். இமைப்பு உறக்கம்; கண்ணயர்வு உறக்கம்; குளிர் முடங்கல்
  2. விலங்கியல். அறிதுயில்[1]; குளிர்கால ஒடுக்கம், பனிக்கால உறக்கம்
  3. வேளாண்மை. மாரிகழித்தல்

மேற்கோள்கள்

தொகு
  1. இயற்கை:செய்திகள், சிந்தனைகள் - ச. முகமது அலி - பக். 180
"https://ta.wiktionary.org/w/index.php?title=hibernation&oldid=1865986" இலிருந்து மீள்விக்கப்பட்டது