'hierarchical communication


பொருள்

தொகு
  1. படிநிலைமுறைச் செய்தித் தொடர்புகள்


விளக்கம்

தொகு
  1. எல்லா இணைப்புகளை யும் மேலாண்மை செய்யும் பொறுப்புடைய ஒரு தாய்க் கணினியினால் கட்டுப்படுத்தப்படும் இணையம். இது "சரியிணைச் செய்தித் தொடர்பு கள்" (Peer-to Peer Communication) என்பதிலி ருந்து மாறுபட்டது.


உசாத்துணை

தொகு
  1. https://ta.wikisource.org/s/969q
"https://ta.wiktionary.org/w/index.php?title=hierarchical_communication&oldid=1909818" இலிருந்து மீள்விக்கப்பட்டது