high tide
ஆங்கிலம்
தொகுhigh tide
- உயர் எழு அலை; கடல் ஏற்றம்; கடல் பெருக்கம்
- இயற்பியல். பெருக்கு
- நிலவியல். உயரலை; உயர்மட்ட அலை
- மீன்வளம். கடல் நீரேற்றம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +