histogram
ஆங்கிலம்
தொகுhistogram
- பட்டை வரைபடம்; பட்டை அடுக்கு விளக்கப்படம்; வலையுருவவரைப்படம்
- செவ்வகப்படம்; செவ்வக வரைபடம்
- அலைவெண் செவ்வகப் படம்
- மருத்துவம். காட்டுவரைவு
- நிலவியல். கால்படம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +