ஆங்கிலம்

தொகு

histology

  1. திசுவியல்
  2. தசை பற்றிய ஆய்வியல்
  3. தசை நுண்ணமைப்பியல்; தசைமவியல்
  4. இழையவியல்
  5. கலனமைப்பியல்; நுண் உடற் கூற்றியல்
  6. உள்ளமைப்பியல்:தாவரங்களின் உள்ளமைப்பு குறித்து நுண்ணோக்கி மூலம் ஆராய்கின்ற அறிவியல் பிரிவு ஆகும்
  7. உடற்கூறியல்; உயிர்த்திசு நூல்




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=histology&oldid=1866076" இலிருந்து மீள்விக்கப்பட்டது