historical
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- historical, உரிச்சொல்.
- வரலாற்றுச் சார்பான
- வரலாற்றுக்குரிய
- வரலாற்றுத் தொடர்புடைய
- வரலாற்றிலிருந்து பெறப்பட்ட
- வரலாற்றைப் பின்பற்றிய
- வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட
- வரலாற்றுப் பின்னணியுடைய
- வரலாற்று நிகழ்ச்சிகள் குறித்த
- வரலாற்று வாய்மையுடைய
- பழங்கதை சாராத
- கற்பனையல்லாத
- மெய்யான
- வரலாற்றுத் துறைக்குரிய
- சென்ற காலத்துக்குரிய
- தற்காலஞ் சாராத
( மொழிகள் ) |
சான்றுகோள் ---historical--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி