hiv
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுhiv
- எச்.ஐ.வி. மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு வைரஸ் Human Immunodeficiency Virus HIV
மற்றவர்களிடம் இருந்து பெற்ற, நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டால், ஏற்படும் நோய் அறிகுறி தொகுப்பான, எய்ட்ஸ் ஏற்பட காரணமாக எச்.ஐ.வி. அமைகிறது. எச்.ஐ.வி. ரெட்ரோவைரஸ் குடும்பத்தை சேர்ந்த இந்த வைரசில் எச்.ஐ.வி.1 மற்றும் எச்.ஐ.வி. 2 ஆகிய இரண்டு வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. எச்.ஐ.வி. 1 தான் உலகின் பெரும்பாலான எச்.ஐ.வி. தொற்று ஏற்பட காரணம். எச்.ஐ.வி. 2 மேற்கு ஆப்ரிக்காவில் அதிகம் காணப்படுகிறது.