hoar
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hoar, பெயர்ச்சொல்.
- மூப்பு
- நரைமுதிர்தோற்றம்
- உறைபனி வெண்திரை
- hoar, உரிச்சொல்.
- மூப்பால் நரைத்த
- சாம்பற் சாயல் கலந்த வெண்ணிறமான
- நரைவெள்ளையான
- வெள்ளை பூத்த
- காலத்தால் முதுமை வாய்ந்த
- மிகப்பெரும் பழமை வாய்ந்த
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hoar--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி