hoity-toity
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hoity-toity, உரிச்சொல்.
- ஆரவாரக் கூச்சலிடுகிற
- வீறாப்பான
- முகங்கோணிக்கொண்டிருக்கிற
- கத்திக்கொண்டு பிணங்குகிற
- மட்டுமீறிய தற்பெருமை கண்டு வியப்பும் கண்டனமும் தெரிவிக்கும் குறிப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hoity-toity--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி