hold harmless
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hold harmless, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஒரு ஒப்பந்தத்தில் ஒப்பமிடும்பொழுது, எதிர்காலத்தில் எழக்கூடிய எதிர்பாராத வழக்குகளையும், செலவுகளையும் தான் ஏற்றுக் கொள்வதாக ஒரு கட்சி மற்றொரு கட்சிக்கு வாக்களிப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hold harmless--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்