holly
holly பெயர்ச்சொல்
- #
(கோப்பு)
பொருள்
- இலெக்ஸ் (ilex) இன மரம் அல்லது புதர்ச்செடி
- கிறித்துமஸ் சமயத்தில் அலங்கார வளையம் செய்யப்பயன்படும் இதன் கிளைகள்
- ஒருவகை ஓக் மரம்
விளக்கம்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---holly--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு