holoplankton
ஆங்கிலம்
தொகுholoplankton
- மீன்வளம். தற்சார்பு மிதவை நுண்ணுயிர்கள்; வாழ்வு முழுவதும் மிதவை வாழ்வை மேற்கொள்ளும் நுண்ணுயிரிகள் (எ.டு) சாஜிட்டா கீற்றோசிராஸ்
- விலங்கியல். நிரந்தரமான மிதவையே¤ரிகள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +