home office

பொருள்

தொகு
  1. இல்ல அலுவலகம்; வீட்டு அலுவலகம்

விளக்கம்

தொகு
  1. 1. வீட்டிலேயே அமைத்துக் கொள்ளும் அலுவலகம். 2. ஒரு நிறுவனத்தின் தலைமை அலுவலகம். 3. ஓர் அலுவலகத்துக்குத் தேவையான அனைத்து வகை வசதிகளும் உள்ளடங்கிய கணினியைக் குறிக்கவும் இச்சொல் பயன்படுகிறது.

உசாத்துணை

தொகு
  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=home_office&oldid=1910218" இலிருந்து மீள்விக்கப்பட்டது