ஆங்கிலம்

தொகு

homeostasis

  1. உளவியல். ஆளுமையைப் பாதிக்காது பேணும் தன்மை
  2. கால்நடையியல். சீரான உடல் நிலை
  3. மரபியல். ஏகநிலைமை; ஒத்தவொடுக்கம்
  4. மருத்துவம். நீர்ச்சம நில
  5. தாவரவியல். சமநிலை பேணல்; சமநிலை பேணுதல்

விளக்கம்

தொகு
  1. உயிரினங்கள் சுற்றுச்சூழலுக்கேற்ப தங்களை ஒழுங்குபடுத்திக் கொண்டு சீரான உடல்நிலையை பாதுகாத்துக் கொள்ளும் செயல் சமநிலை பேணுதல் எனப்படும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=homeostasis&oldid=1987362" இலிருந்து மீள்விக்கப்பட்டது