homogeneous
ஆங்கிலம்
தொகுhomogeneous
- ஒரு சீரான; ஒரு படித்தான; ஒரே விதமான; ஓரினமான
- இயற்பியல். ஒருபடித்தான; ஓரினமான; ஓரியல்பு
- உளவியல். ஒரே வகையைச்சார்ந்த
- கணிதம். ஒருபடித்தான; ஒருபடுத்தான; சமபடுத்தான
- புள்ளியியல். ஒருபடித்தான
- பொறியியல். ஒருபடித்தான; ஓரினமான; சமதரமான
- மருத்துவம். ஓரின
- வேதியியல். ஒருபடித்தான; ஓரினமான; சமச்சீருள்ள
- வேளாண்மை. ஒருபடித்தான
( மொழிகள் ) |
சான்றுகோள் ---homogeneous--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு