homologous
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
homologous
- இயற்பியல். ஓரமைப்புள்ள (அமைப்பொத்த)
- உளவியல். உடனொத்த தொடர்புடைய
- கணிதம். ஒத்த இயல்புடைய; ஓரமைப்புள்ள
- தாவரவியல். அமைப்பொத்த; உருவம் ஒத்த
- பொறியியல். ஓரமைப்பு
- மரபியல். சமவமைப்புள்ள
- மருத்துவம். பண்பொத்த
- விலங்கியல். அமைப்பொத்த; ஒத்தமைப்புடைய
- வேதியியல். ஓரமைப்புள்ள
- வேளாண்மை. ஒப்பான
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் homologous