hopes
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hopes, பெயர்ச்சொல்.
- நம்பிக்கைகள்
- எ.கா. The search team lost all hopes and abandoned the search operation.
- hopes, வினைச்சொல்.
- நம்புகிறான், நம்புகிறாள், நம்புகிறார்.
- எ.கா. He hopes to meet her tomorrow.
விளக்கம்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---hopes--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்