horizontal plane
ஆங்கிலம்
தொகுhorizontal plane
- இயற்பியல். கிடைத் தளம்; கிடைத்தளம்
- கணிதம். கிடைத்தளம்
- பொறியியல். கிடை பரப்பு; கிடைத்தளம்
- மாழையியல். கிடைத்தளம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +