ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • host computer, பெயர்ச்சொல்.
  1. புரவன் கணிப்பொறி
  2. ஒம்பு கணினி

விளக்கம் தொகு

  1. 1. தொலைவில் முனையங்களுக்கும் அதனுடன் இணைக்கப்பட்டுள்ள கருவிகளுக்கும் கணினித் திறனை வழங்குகிற மைய வகைப்படுத்தும் அலகு. 2. தொலைத் தகவல் தொடர்புக்கு அல்லது வளாக இணைய இணைப்புக்குப் பொறுப்பான கணினி. 3. கணினி இணையம் ஒன்றில் மையக் கட்டுப்பாட்டுக் கணினி.




( மொழிகள் )

சான்றுகோள் ---host computer--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=host_computer&oldid=1907505" இலிருந்து மீள்விக்கப்பட்டது