hot zone
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- hot zone, பெயர்ச்சொல்.
- வெப்பமண்டலம்
விளக்கம்
தொகு- சில சொல் பகுப்பிகளில் பயனாளர் வகைப்படுத்தும் பகுதி. பக்கத்தின் வலது விளிம்பில் தொடங்கி, பக்கத்தின் இடது பக்கத்தில் 7 இடைவெளிகள் வரை நீள்கிறது. அந்த வெப்பப் பகுதியில் ஒரு சொல் முடிவடைந்தால், அடுத்த எழுத்தை அடுத்த வரியின் தொடக்கத்தில் தானாகவே, முறைமை பொருத்துகிறது.