ஆங்கிலம் தொகு

  1. how + come

பொருள் தொகு

  • how come, பெயர்ச்சொல்.
  1. எப்படி/ஏன் ஆயிற்று
  2. எப்படி/ஏன் நேர்ந்தது
  3. அப்படியா
  4. இது/அது ஏன்
  5. உண்மையாகவா

விளக்கம் தொகு

  1. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பயன்படுத்தப்படும் கொச்சை பேச்சு வழக்கு...ஏன் ஓர் நிகழ்வு நடைப்பெற்றது...எப்படி ஒரு காரியம் ஆனது...உண்மையாகவா? போன்ற இன்னும் பல சொற்றொடர்களின் பாவத்தைப் பிரதிபலிக்கும் ஆங்கிலப் பேச்சு...
  2. How come you're here so early? = ஏன் நீ இவ்வளவு விரைவாக வரநேர்ந்தது?
  3. How come no one told about this to me ? = எவரும் இதைப்பற்றி என்னிடம் சொல்லவில்லையே, ஏனோ?
  4. She said she is not going home the whole day.” “How come?” = அவள் நாளெல்லாம் வீட்டிற்கு போகமாட்டேன் என்றாளாமே...உண்மையாகவா?
  • how come (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---how come--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=how_come&oldid=1851306" இலிருந்து மீள்விக்கப்பட்டது