ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • humanist, பெயர்ச்சொல்.
  1. மனித இன இயற்பண்பாய்வாளர்
  2. மனிதப் பண்பாட்டியல் மாணவர்
  3. பண்டைக் கிரேக்க ரோமக் கலை இலக்கியப் பண்பாய்வாளர்
  4. கிரேக்க ரோமக்கலைப் பழங்கலை மாணவர்
  5. மனித கோட்பாட்டாதரவாளர்


( மொழிகள் )

சான்றுகோள் ---humanist--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +   - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி

"https://ta.wiktionary.org/w/index.php?title=humanist&oldid=1571022" இலிருந்து மீள்விக்கப்பட்டது