humerus
ஆங்கிலம்
தொகுhumerus
- கால்நடையியல். முன் மேல் கால் எலும்பு
- தடைய அறிவியல். புயவென்பு
- மருத்துவம். புயஎலும்பு; புயவெலும்பு; மேற்க எலும்பு; யூமரம்
- விலங்கியல். புயவெலும்பு; மற்கை எலும்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +