hung parliament
பொருள்
- hung parliament, பெயர்ச்சொல்.
விளக்கம்
- நாடாளுமன்ற மக்களாட்சி முறையில், ஒரு தேர்தலில் எக்கட்சிக்கும் (அல்லது கூட்டணிக்கும்) தனிப்பெரும்பான்மை கிட்டவில்லையெனில் உருவாகும் நிலைக்கு தொங்கு நாடாளுமன்றம் என்று அழைக்கப்படுகிறது.
பயன்பாடு
- In a hung parliament, everybody is unhappy except the independents
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---hung parliament--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #