huntsman
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- huntsman, பெயர்ச்சொல்.
- வேட்டையாடுபவன்
- வேட்டையாளன்
- வேட்டையாடும்போது வேட்டை நாய்களைப் பேணிகாக்கும் பணியாள்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---huntsman--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி