ஆங்கிலம்

தொகு

பெயர்ச்சொல்

தொகு

hurdles

  1. தடையோட்டம்

விளக்கம்

தொகு

ஒடும் பாதைகளில் தடையாக நிற்கும் 10 தடைக்ள் நிறுத்தப்பட்டிருக்கும். அவற்றைத் தாண்டி தான் உடலாளர்கள். ஓடி ஓட்டத்தை முடிக்க வேண்டும் இதில் உயர்ந்த தடைகள் ஓட்டம் , தாழ்ந்த உயரமுள்ள தடைகள் என இரண்டு வகைப்படும் . அந்த தடையின் உயரம் ஆண்களுக்கு வேறு ,பெண்களுக்கு வேறு என்று தனித்தனியாக உண்டு.

வி. க. அ. 7 ⁠ ஆண்களுக்கான தடையும் உயரமும்

தூரம் உயரம் 1) 110 மீட்டர் ஓட்டம் — 1,067 மீட்டர்

2) 200 மீட்டர் ஓட்டம் — 0.762 மீட்டர்

3) 400 மீட்டர் ஓட்டம் — 0.914 மீட்டர்

⁠பெண்களுக்கான தடையும் உயரமும்

1) 100 மீட்டர் ஓட்டம் ⁠ 0.840 மீட்டர்

2) 400 மீட்டர் ஓட்டம் ⁠ 0.762 மீட்டர்

ஒவ்வொரு உடலாளரும் தனது ஓட்டப் பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 10 தடைகளையும் தாண்டித் தாண்டியே ஓடி முடிக்க வேண்டும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=hurdles&oldid=1911363" இலிருந்து மீள்விக்கப்பட்டது