hybrid computer
ஆங்கிலம்
தொகுhybrid computer
பொருள்
தொகு- இயற்பியல். இனக்கலப்புக் கணிப்பொறி
- பொறியியல். இனக் கலப்புக் கணிப்பொறி
- கலப்பினக் கணினி
விளக்கம்
தொகு- இலக்கமுறை (Digital) மற்றும் தொடர்முறை (analog) மின்சுற்றுகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கணினி.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +