hybridization
ஆங்கிலம்
தொகுhybridization
- வேதியியல். கலப்பினமாதல்
- கால்நடையியல். கலப்பினப் பெருக்கம்
- மரபியல். கலப்புப்பிறப்பாக்கல்
- மொழியியல். இனக்கலப்பு; ஒட்டாக்கம்
- வேளாண்மை. கலப்பு முறை; கலப்புப்பிறப்பாக்கல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +