hydrant
ஆங்கிலம்
தொகுhydrant
- பெருங் குழாயிலிருந்து நீர் பெறுவதற்கான அமைப்பு
- கட்டுமானவியல். நீர்க்குழாய் இணைச்சந்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +