hydraulic accumulator
ஆங்கிலம்
தொகுhydraulic accumulator
- இயற்பியல். நீரியற்சேமிப்புக்கலன்
- நிலவியல். நீரியல் சேமக்கலம்
- பொறியியல். நீரழுத்த சேமக்கலம்;
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +