hydrilla
ஆங்கிலம் தொகு
hydrilla
- மீன்வளம். அலங்கார மீன் வளர்ப்புத் தொட்டியில் வைக்க ஏற்ற நீர்த்தாவரம்; புல் கெண்டைக்குச் சிறந்த உணவு; வேலம்பாசி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +