hydrolysis
ஆங்கிலம்
தொகுhydrolysis
- கால்நடையியல். நீராற் பகுத்தல்
- நிலவியல். நீராற் பகுப்பு
- பொறியியல். நீராற் பகுப்பு; நீராற்பகுப்பு; நீர்ப்பகுப்பு
- மருத்துவம். நீராற்பகுப்பு; நீரால் பகுப்பு
- விலங்கியல். நீரால் பகுத்தல்
- வேதியியல். நீராற் பகுப்பு; நீராற்சிதைதல்; நீராற்பகுப்பு; நீர்ப்பகுப்பு
- வேளாண்மை. நீராற்பகுப்பு; நீரால் பகுத்தல்; நீர்ப்பகுப்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +