hydrostatics
ஆங்கிலம்
தொகுhydrostatics
- இயற்பியல். நிலை நீரியல்; நீர்நிலையியல்; நீர்ம நிலையியல்
- கணிதம். நீர்நிலையியல்
- நிலவியல். நீர்ம நிலை இயல்
- பொறியியல். நிர் நிலையியல்; நிலை நீரியல்; நீர்ம நிலையியல்; நீர்மநிலையியல்
- வேதியியல். நிலை நீரியல்
விளக்கம்
தொகு- குளம், அணைக்கட்டு முதலியவற்றிலுள்ள நீரை ஆராயுந்துறை.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +