hygrometer
ஆங்கிலம்
தொகு
hygrometer
- ஈரப்பதமானி, ஈரநிலைமானி
- ஈரமானி
- ஈரப்பதன் அளவி, ஈரப்பத அளவி; ஈர அளவுமானி; ஈரப்பத அளவைக்கருவி
- காற்று ஈரஅளவி
- சூழல் நப்பு மானி
விளக்கம்
தொகு- காற்றிலுள்ள ஈரப்பத்தை அளக்குங்கருவி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +